பள்ளி / பாலிடெக்னிக் மாணவர்களிடமிருந்து லேப்டாப்பின் பயன்பாடு பற்றிய கருத்து
/ Feedback from School/Polytechnic Students on the utility of Laptops

1. மாணவர் பெயர், தொடர்பு விவரங்கள் (தொலைபேசி எண் & மின்னஞ்சல் ஐடி) /
Name of the Student, Contact details (Phone No & email id)
மாணவர் பெயர்/ Name of the Student
*
தொலைபேசி எண்/ Phone Number
*

மின்னஞ்சல் ஐடி/ email id
*

2. பள்ளி / பாலிடெக்னிக் பெயர் மற்றும் முகவரி / Name of the School/Polytechnic &Address
பள்ளி / பாலிடெக்னிக் பெயர் / Name of the School / Polytechnic
*

முகவரி / Address
*

3. மடிக்கணினி பெற்ற ஆண்டு & வகுப்பு / Year & Class in which received the laptop
ஆண்டு / Year
*

வகுப்பு / Class
*

4. தற்போதைய நிலை (மேற் படிப்பு / வேலை / சுய தொழில்) /
Present status (Higher studies/ Employed/Self Employed)
தற்போதைய நிலை / Present status
*

5. மடிக்கணினி வரிசை எண் / Serial No. of the laptop
மடிக்கணினி வரிசை எண் / Serial No. of the laptop
*


படிப்பின் போது மடிக்கணினியின் பயன்பாடு பற்றிய தகவல்கள் /
Feed back on usage of laptop for the studies
Feedback Remarks
6. பள்ளியில் / பாலிடெக்னிக்கில் இருந்து வெளியேறும் முன் மடிக்கணினி வழங்கப்பட்டது/
The laptop was given before leaving the school/ Polytechnic

6a. முந்தைய வினாவுக்கு விடை இல்லை எனில், பாடங்கள் எவ்வாறு கற்று கொடுக்கப்பட்டது ?
If the answer to the above question is 'No' how the subjects were taught

7. பள்ளியில் / பாலிடெக்னிக்கில் மடிக்கணினி பயன்படுத்திடுவதற்கு வழிகாட்ட பயற்சி பெற்ற ஆசிரியர்கள் இருந்தனர் / The school/ Polytechnic had trained teachers to guide the usage of laptops.

8. முறையான கணினி வகுப்புகள் கால அட்டவணையில் இருந்தது /
Regular/ Computer Classes were in the time table.

9. மடிக்கணினியை பயன்படுத்தி பாடங்கள் நடத்தப்பட்டது /
Subjects were taught using laptop.
10. மடிக்கணினி பயன்படுத்தப்பட்டு இதர பாடங்கள் / தலைப்புகளின் மென்பொருள் நிறுவப்பட்டது / வகுப்புகள் எடுக்கப்பட்டது /
Other subjects/Topics were also taught by using laptops /software installed in it.
11. பாடங்களின் மென்பொருள் ஆசிரியர்களால் வழங்கப்பட்டது /
Soft copies of subjects were given by the teachers.
12. மடிக்கணினியில் வழங்கப்பட்ட தகவல்கள் படிப்பிற்கு பயனுள்ளதாக இருந்தது /
Materials provided in the laptop were useful for the course.
13. மற்றவர்கள் உதவியில்லாமல் மடிக்கணினியை பயன்படுத்தும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது /
Confident of using the laptops without assistance from others
14. பள்ளிக்கு / பாலிடெக்னிக்கிற்கு இணையதள வசதி இருக்கிறது /
School/ Polytechnic has an Internet facility.
15. பள்ளிக்கு / பாலிடெக்னிக்கிற்கு தனியான வலைதளம் இருக்கிறது /
School/ Polytechnic has a separate website.
16. மடிக்கணினிக்கு ஒரு வருட பராமரிப்பு உத்தரவாதம் இருப்பது பற்றி தெரியும் /
Are you aware that the laptop has one year warranty.
17. பள்ளி / பாலிடெக்னிக் அருகில் விற்பனையாளரின் பழுதுபார்ர்கும் மையம் இருந்தது /
Is there any service centre of the supplier near to your School/ Polytechnic.
18. ஒரு வருட காலத்திற்குள் மடிக்கணினியில் ஏதேனும் பழுது ஏற்பட்டதா ? /
Any problem occurred for your laptop within the one year warranty period.
18a. முந்தைய வினாவுக்கு விடை 'ஆம்' எனில் , பழுது நீக்குவதற்கு பள்ளி / பாலிடெக்னிக் ஏதேனும் வழிமுறைகள் செய்து கொடுத்ததா ? /
If the answer to the above question is “Yes”, whether School/ Polytechnic made arrangements to rectify the problems
19. அங்கீகாரம் பெற்ற பழுது நீக்கும் முகவரி அல்லாமல் இதர நபர்கள் பழுது நீக்கம் செய்ய உதவி செய்தார்களா ? /
Whether the laptop was repaired by someone other than the authorised service agent of the supplier.
20. ஒரு வருட உத்தரவாத காலத்திற்குப் பிறகு மடிக்கணினியில் பழுது ஏதேனும் ஏற்பட்டதா ? /
Any problem occurred for your laptop after the one year warranty period.
21. மடிக்கணினியின் பயன்பாடு பற்றி ஏதேனும் குறிப்பு அனுப்ப விரும்புகிறீர்களா ?/
Are you sending feed backs on the usage of laptop.
22. உங்களுடைய வீட்டில் சந்தையில் இருந்து வாங்கப்பட்டவேறு ஏதேனும் மடிக்கணினி இருக்கிறதா ? /
Are you having any other laptop purchased from Market at your house ?
23. திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட மடிக்கணினியின் செயல்பாடும் வெளியில் இருந்து வாங்கப்பட்ட மடிக்கணினியின் செயல்பாடும் ஒப்பிடும் வகையில் இருக்கின்றதா ? /
Whether the performance of laptop received under the Scheme is the same as the performance of the laptop purchased outside ?
24. சந்தையில் இருந்து வாங்கப்பட்ட மடிக்கணினி எந்தவகையில் உயர்ந்தது / மாறுபட்டது ? /
In what way the laptop purchased from the Market is superior ?
படிக்கணினியின் தற்போதைய பயன்பாடு / Present usage of the laptop
25. மேற்படிப்பிற்காக பயன்படுத்துகிறேன்/
Using for higher studies
26. வணிகத்திற்காக பயன்படுத்துகிறேன் /
Using for Business
27. வேறு நபருக்கு கொடுத்துவிட்டேன் /
Given to some one
28. மடிக்கணினி பயன்படுத்தக்கூடிய நிலையில் இல்லை/
Unusable condition

29. மடிக்கணினியில் உள்ள சிக்கல்கள்/ Problems in the laptop
a. உடைந்துவிட்டது / Broken Laptop
b.செயல்பட தொடங்கவில்லை// StartUp
c. திரை தெரியவில்லை/ No Display
d. மென்பொருள் செயல்படவில்லை/ OS Corrupted
e. விசைப்பலகை செயல்படவில்லை / Keyboard not functioning
f. நினைவகம் செயல்படவில்லை / Memory corrupted
g. மின்னேற்றி செயல்படவில்லை/ Adapter/charger not functioning
h. பிற பழுதுகள்/ Other problems (pl specify)

30. வேறு ஏதேனும் குறிப்புகள்/ Any other remarks
Captcha

*